Thursday, 4 January 2018

03.01.2018 - வடலூரில் சத்திய அன்ன தருமச்சாலையில் 50வது மாத சேவை

வடலூர் தருமச்சாலையில் இன்று அன்னதான சேவை செய்யும் 20 க்கும் மேற்பட்ட தீபம் சேவடிகளை தீபம் நிர்வாகம் வாழ்த்தி வணங்கி மகிழ்கிறது.

இரண்டு இரவுகள் பயணம்...
நாள் முழுவதும் சேவை...

20 சேவடிகளுடன் வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையிலிருந்து
வடலூர் சத்திய தருமச்சாலைக்கு
தொண்டு செய்ய  புறப்பட்ட வாகனம்...






No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...