நாள்: 19-11-2017 (ஞாயிற்றுக்கிழமை)
அதிகாலை 4-00 மணி முதல் இரவு வரை
பார்க்கவேண்டிய இடங்கள்:
1.ஜவ்வாது மலை:
சிறப்பு: திருஅண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலையானது கடல்மட்டத்தில் இருந்து 3500 அடி உயரத்தில், 80 கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்த கிழக்கு தொடர்ச்சி மலையாகும். மலையின் கிழக்குப்புறம் பாலாற்றின் கிளையான செய்யாறு நதியும், மேற்குப்புறம் அகரம் ஆறும் பாயும் இரம்யமான மலைவாசஸ்தலம். இங்குள்ள பீமன் நீர்வீழ்ச்சி இயற்கை சூழலில் அற்புதமாக காண்போரை கவரும் வண்ணம் அமைந்துள்ளது.
அருவியில் குளிக்க விருப்பம் உள்ளவர்கள் மாற்று உடை கொண்டு வர வேண்டும்.
2. அமிர்தி காடுகள்:
சிறப்பு: வேலூரிலிருந்து 27-வது கிலோமீட்டர் தொலைவிலுள்ள அமிர்தி பாரஸ்ட் பயணம் மிக அற்புதமாக இருக்கும். மலையை ஒட்டிய 27 கிலோமீட்டர் பஸ் பயணம் இயற்கையை இரசிப்போரை கட்டாயம் கவரும். இயற்கை மலையேற்றம் (Trekking) உண்டு. விருப்பம் உள்ளவர்கள் மலையேற்றம் செய்யலாம்.
3. சிங்கிரி கோவில்:
சிறப்பு: மலைநடுவில் ஆற்றங்கரை மீது அமைதியான இயற்கை சூழலில் அமைந்துள்ள ஶஸ்ரீநரசிம்மஸ்வாமி திருக்கோவில்.
4.ஸ்ரீபுரம் பொற்கோவில்:
சிறப்பு: தற்போது தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பொற்கோவில் (Golden Temple) ஸ்ரீநாராயணி அம்பிகா வீற்றிருக்கும் திருத்தலம்.
தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிக்கும் சுற்றலா ஸ்தலம்.
இந்த இன்பச்சுற்றலாவின்
சிறப்பம்சம்:
- இதுவரை தாங்கள் கண்டிராத மலைவாசஸ்தலம் & காட்டுப்பயணம்.
- பேருந்தில் ஆட்டம் பாட்டத்துடன் கோலாகல கொண்டாத்துடன் பயணம்.
- முன்பணம் செலுத்தி பதிவு செய்பவர்களுக்கு முன்சீட் கொடுத்து ( சீட் நம்பர்) முன்னுரிமை தரப்படும்.
- குடும்பத்துடன் வருபவர்களுக்கு சிறப்பு சலுகை உண்டு.
- 5 To 10 வயது குழந்தைகளுக்கு பாதி கட்டணம்
- மூன்று வேளை சுத்தம், சுகாதாரம் நிறைந்த சைவ உணவு. (பாக்குமட்டை தட்டில்)
- தேவைப்பட்டால் இரண்டு பஸ் ஏற்பாடு செய்யப்படும்.
- தங்களின் மனமகிழ்ச்சிக்கு நாங்கள் முழு உத்தரவாதம்.
கட்டணம்:
பெரியவர்:₹750/-
சிறியவர் (10 வயது):₹400/-
மகிழ்ந்து மகிழ, மகிழ்ச்சி பொங்க வருக! வருக! என அன்புடன் அழைக்கின்றோம்.
நிகழ்ச்சி ஏற்பாடு:
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி, சென்னை.
முன்பதிவிற்கு:
தயவு.ஜோதீஸ்வரி பாண்டுரங்கன்
9884871803
தயவு.ஆனந்த்
9884997545
தயவு.நாகேஸ்வரி ரங்கராஜ்
9952044504
தயவு.ஜானகி ஜெயசேகர்
9444629404