Tuesday, 4 June 2019

ஓர் ஏழை தாய்க்கு ஆறு ஆண்டுகளாக மருத்துவ உதவி (03.06.2019)



தாய் டெல்லி பாய் மிகவும் ஏழை. அனகாபுத்தூரில் ஒரு சிறு குடிசையில் வாழ்கிறார்.மகள் மனநலம் பாதிக்கப்பட்டவர். 30 வயதான மகனுக்கோ இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டன. தீபம் அறக்கட்டளை கடந்த 6 ஆண்டுகளாக  சேகர் அவர்களுக்கு டயாலிசிஸ் மருத்துவ உதவியாக Rs.5000 பொற்காசுகள் மாதந்தோறும் காசோலையாக கொடுத்துக் கொண்டு இருக்கிறது.

இன்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் முன்பாக  பிரார்த்தனை செய்து மருத்துவ உதவி தரப்பட்டபோது...

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்

தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளர், மாதம் தோறும் Rs.9000 பொற்காசுகள் அள்ளிக் கொடுக்கும் வள்ளல்,நிரந்தர அன்ன புரவலர், 30 வயது சேகர் என்ற இளைஞனுக்கு தொடர்ந்து ஆறு வருடங்களாக மருத்துவ உதவி செய்து உயிர் காக்கும் உத்தமர் IIT பேராசிரியர் S ராமநாதன் ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றி!!!

நிறுவனர் 
தீபம் அறக்கட்டளை

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...