Friday, 3 August 2018

03.08.2018 - Rice and Provisions to Poor families

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் சென்னை பெரம்பூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி பாலசந்தர் குடும்பத்தினருக்கு கடந்த 8-ஆண்டுகளாக அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்திற்தாக மாதந்தோறும் அரிசி மற்றும் மளிகைப்பொருட்கள் செந்நெறி இதழின் ஆசிரியர் பாடம். தண்டபாணி அய்யா அவர்கள் வழங்கிய அற்புத  காட்சி.



எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 
வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க! 

என்றென்றும் 
ஆன்மநேய அறப்பணியில்
உங்கள் வேளச்சேரி
தீபம் அறக்கட்டளை
கடந்த 21-ஆண்டுகளாக

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...