Sunday, 6 May 2018

06.05.2018 சிறப்பு நீர்மோர் & ரஸ்னா பந்தல்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் கடந்த 
01-04-2018 ஞாயிற்றுக்கிழமை முதல் 35 நாட்களாக சுட்டெரிக்கும் கடும் வெய்யிலில் வாடும் அன்பர்களின் தாகம் தணிக்கும் பொருட்டு கோடை கால நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு தினசரி பல நூற்றுக்கணக்கானோருக்கு நீர்மோர் வழங்கப்பட்டு வருகிறது. 







இன்று  (06-05-2018) ஞாயிற்றுக்கிழமை காலை 9-00 மணிமுதல் வேளச்சேரி காந்தி ரோடு பஸ் ஸ்டாப் அருகிலுள்ள தங்கநாராயணா சூப்பர் மார்க்கெட் வளாகத்தில் சிறப்பு கோடை கால நீர் மோர் & ரஸ்னா பந்தல் அமைத்து ஜீவகாருண்ய செம்மல்,  
தயவாளர். ஸ்ரீமான் செல்வராஜ் (உரிமையாளர்:தங்கநாராயணா சூப்பர் மார்க்கெட்) அவர்களின் உபயத்தில்  பல்லாயிரக்கணக்கானோருக்கு நீர்மோர் ரஸ்னா வழங்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இங்ஙனம்:
என்றென்றும் ஆன்மநேய அறப்பணியில் உங்கள் வேளச்சேரி 
தீபம் அறக்கட்டளை
www.deepamtrust.org

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...