Wednesday, 31 July 2019
Monday, 29 July 2019
30.7.19- இரவு வடலூர் பயணம்
வடலூரில் வள்ளலார் பற்ற வைத்த அடுப்பில் தருமச்சாலையில்
நாள் முழுவதும்
உணவு தயாரித்தல் ...
உணவு பரிமாறுதல்...
பசியாற்றுவித்தல்... தருமச்சாலையில் நாள் முழுவதும் சுவாசம் ...
தர்ம சாலையின் ஒளி அலைகள் உடலில் படுதல் ...
உணர்வில் கலத்தல் ...
ஜோதி தரிசனம் காணுதல் ...
சித்தி வளாகத்தை காணுதல்...
தீபம் பாலாவுடன் பயணம்...
இரண்டு இரவுகள் பயணம்...
தொடர்ந்து 71 மாதங்களாக வடலூர் அன்னதான தொண்டு...
தொண்டிற்காகவே பிறந்தவர்கள்...
தொண்டிற்காகவே வாழ்பவர்கள்...
திருவருட்பிரகாச வள்ளலார் அருள் பெற்ற செல்லப்பிள்ளைகள்...இதோ...👇👇👇
தீபம் பாரதி அவர்கள்
தீபம் வேல்முருகன் ஐயா அவர்கள்
தீபம் கோபால் அவர்கள்
தீபம் கணபதி அவர்கள்
தீபம் கார்த்திக் அவர்கள்
உண்மை தொண்டின் மூலம் உண்மை கடவுளின் அருளைப் பெற விருப்பம் உள்ளவர்கள் மட்டும் தீபம் அலுவலகத்தில் பெயர் கொடுத்து விட்டு நாளை இரவு வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலைக்கு வரவும்.
தொண்டு செய்வோம் !!!
நீண்டு வாழ்வோம்!!!
நிறுவனர்
தீபம் அறக் கட்டளை
9444073635
நாள் முழுவதும்
உணவு தயாரித்தல் ...
உணவு பரிமாறுதல்...
பசியாற்றுவித்தல்... தருமச்சாலையில் நாள் முழுவதும் சுவாசம் ...
தர்ம சாலையின் ஒளி அலைகள் உடலில் படுதல் ...
உணர்வில் கலத்தல் ...
ஜோதி தரிசனம் காணுதல் ...
சித்தி வளாகத்தை காணுதல்...
தீபம் பாலாவுடன் பயணம்...
இரண்டு இரவுகள் பயணம்...
தொடர்ந்து 71 மாதங்களாக வடலூர் அன்னதான தொண்டு...
தொண்டிற்காகவே பிறந்தவர்கள்...
தொண்டிற்காகவே வாழ்பவர்கள்...
திருவருட்பிரகாச வள்ளலார் அருள் பெற்ற செல்லப்பிள்ளைகள்...இதோ...👇👇👇
தீபம் பாரதி அவர்கள்
தீபம் வேல்முருகன் ஐயா அவர்கள்
தீபம் கோபால் அவர்கள்
தீபம் கணபதி அவர்கள்
தீபம் கார்த்திக் அவர்கள்
உண்மை தொண்டின் மூலம் உண்மை கடவுளின் அருளைப் பெற விருப்பம் உள்ளவர்கள் மட்டும் தீபம் அலுவலகத்தில் பெயர் கொடுத்து விட்டு நாளை இரவு வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலைக்கு வரவும்.
தொண்டு செய்வோம் !!!
நீண்டு வாழ்வோம்!!!
நிறுவனர்
தீபம் அறக் கட்டளை
9444073635
Thursday, 25 July 2019
தீபநெறி 2019 - ஜூலை மாத மின்னிதழ்
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் கட்டணமில்லா தீபநெறி சன்மார்க்க தமிழ் மாத இதழை கடந்த 11 ஆண்டுகளாக தீபத்தின் நன்கொடையாளர்களுக்கும், சன்மார்க்கிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், ஒவ்வொரு மாதமும் 27ஆம் தேதியன்று தபாலில் அனுப்புகிறோம்.
Subscribe to:
Posts (Atom)
தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்
தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...

-
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, கடந்த 27 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் சமுதாயப்...
-
ஜீவகாருண்யம், பக்தி, ஒழுக்கம், தவம் ஆகிய நான்கினாலும், வள்ளலாருடைய தூல தேகம் முதலில் சுத்த தேக நிலை பெற்றது. சுத்த தேகமாக அவர் தேகம் மாறிய...
-
1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ் அருள் சிவ பதி ஆம் அருட்ப...