Monday, 25 February 2019

24.02.2019 - பல்லாவரத்தில் தீபம் அறக்கட்டளையின் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளுக்கு பசியாற்றுவித்தல் நடைபெற்ற காட்சி...







இன்று பல்லாவரத்தில் தீபம் அறக்கட்டளையின் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி  மாணவிகளுக்கு பசியாற்றுவித்தல் நடைபெற்ற காட்சி...

தொண்டு செய்த நாராயணமூர்த்தி அவர்களையும் 
கோபால் அவர்களையும் ஜெகதீஷ் அவர்களையும் 
தீபம் வாழ்த்தி மகிழ்கிறது...

 தொண்டு செய்வோம் !!!
நீண்டு வாழ்வோம்!!!

 நிறுவனர் 
தீபம் அறக் கட்டளை

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...