சென்னை வேளச்சேரி நித்ய தீப
தருமச்சாலையில் இன்று ஆயிரக்கணக்கானோருக்கு அறுசுவை உணவுகள் தயாரிக்கப்பட்டது.
சைதாப்பேட்டை சன்மார்க்க
சங்கத்திற்கு உணவு வகைகள் விபரம்
150 நபர்களுக்கு...
1, சாம்பார் சாதம்
2, தயிர்சாதம்
3, வாழைக்காய் பொரியல்
4, சேமியா பாயாசம்
5, உளுந்துவடை
தேனாம்பேட்டை சன்மார்க்க
சங்கத்திற்கு அனுப்பப்பட்ட உணவு வகைகள்
300 நபர்களுக்கு...
1, வெஜ்.பிரிஞ்சி
2, எண்ணெய் கத்தரி கறி
விநாயகர் ஊர்வல அன்னதானத்திற்கு
உணவு வகைகள்
600 அன்பர்களுக்கு
1, சாம்பார் சாதம்
2, புளியோதரை
3, கேசரி
நித்ய தீப தருமச்சாலையில் நித்ய
அன்னதானத்திற்கு
1, சாம்பார் சாதம்
2, பொரியல்
நடமாடும் நித்ய தீப அன்ன
தருமச்சாலை அன்னதானத்திற்கு
1. சாம்பார் சாதம்
இன்றைய அன்னதானம்
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பெருங்கருணையால் சிறப்பாக நடைபெற்றது.
ஆடுகின்ற சேவடிகளான
தயவுமிகு.பாரதி
தயவுமிகு.கணபதி
தயவுமிகு.மின்னல் அம்மா
தயவுமிகு. செந்தில்குமார்
மற்றும் புத்தேரிக்கரை தெரு நண்பர்கள் அனைவருக்கும்
தீபத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களையும், நெஞ்சார்ந்த நன்றியையும்தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment