Wednesday, 30 October 2019
Monday, 21 October 2019
21.10.2019 : இன்று மாத பூசம் - வடலூர் சத்திய தருமச்சாலையில் தொண்டு
மாத பூச நன்னாள் வாழ்த்துக்கள் !!!
மாத பூசத்தை முன்னிட்டு இன்று 21.10.19 தீபம் அறக்கட்டளையின் சார்பாக வடலூர் சத்திய தருமச்சாலையில் தொண்டு செய்யக் கூடிய 18 அருளாளர்களை, சேவடிகளை தீபம் பாராட்டி மகிழ்கிறது.
வடலூர் சத்திய தருமச்சாலையில் தீபம் சேவடிகளின் இப்போதைய சேவையை ஒரு சில காட்சிகளாக கண்டு மகிழுங்கள்...
வடலூர் சத்திய தருமச்சாலை அடுப்பின் நெருப்பை பார்பதே பரவசமென்றால், நெருப்பின் பக்கத்திலேயே நாள் முழுவதும் தொண்டு செய்பவர்களின் உணர்வு எப்படி இருக்கும் ?
கீழ்காணும் தொண்டு உள்ளங்களில் பாதகமலங்களுக்கு ஒரு கோடி வந்தனம் வந்தனம் வந்தனம்!!!
Deepam Bharathi
Deepam Gopal
Deepam Ganapathy
Deepam Krishnamurthy
Deepam Siva
Deepam iron Ramesh
Deepam Velmurugan
Deepam Kumaraguru
Deepam Ram Mohan
Deepam Gandhi
Deepam Praveen
Deepam Karthik
Deepam Veeraragavan
Deepam Rajendra Babu
Nishaba Viswanathan
Viswanathan Wife
Deepam Neelakandan
Deepam Nataraj
இரண்டு இரவுகள் பயணம்! நாள் முழுவதும் அன்னதானம் திருத்தொண்டு - காய் வெட்டுதல், சாதம் வடித்தல், சாம்பார் ரசம் வைத்தல், பொரியல் செய்தல், தர்ம சாலையில் பசியாறு பவர்களுக்கு தொண்டு செய்தல்...! அற்புதம் அற்புதம் அற்புதம்!!!
தீபம் தொண்டர்களின் 74 மாத தொடர் தொண்டு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.
வணங்கி மகிழ்கிறேன்...
நிறுவனர்
தீபம் அறக்கட்டளை
Sunday, 13 October 2019
Subscribe to:
Posts (Atom)
தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்
தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...

-
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, கடந்த 27 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் சமுதாயப்...
-
ஜீவகாருண்யம், பக்தி, ஒழுக்கம், தவம் ஆகிய நான்கினாலும், வள்ளலாருடைய தூல தேகம் முதலில் சுத்த தேக நிலை பெற்றது. சுத்த தேகமாக அவர் தேகம் மாறிய...
-
1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ் அருள் சிவ பதி ஆம் அருட்ப...